டிஜிட்டல் திண்ணை: தமிழ்நாட்டில் கவனம் குவிக்கும் மோடி… பாஜக கரை வேட்டி கட்டும் பன்னீர்?
தெலங்கானாவில் கேசிஆரின் குடும்ப அரசியலையும், ஊழலையும் பாஜகதான் வலிமையாக பிரச்சாரத்தில் பேசினோம். ஆனால் அதன் பலனை அங்கே கட்டமைப்பு வைத்துள்ள காங்கிரஸ் அனுபவித்துவிட்டது.