இந்தியா கூட்டணி, இந்தியாவை திராவிட பண்பாட்டு நாடாக்க வேண்டும்!!
வட மாநிலங்களான மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டிஸ்கர் ஆகியவற்றில் பாஜக வென்றுள்ளது. இது பாஜக-விற்கு பெரும் வெற்றியாகவும், காங்கிரஸிற்கு பெரும் சரிவாகவும் பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து படியுங்கள்