மீன்பிடி தடைக்கால நிவாரணத்தை ரூ.6,500ஆக உயர்த்திய புதுச்சேரி
புதுச்சேரியில் மீன்பிடி தடைக்கால நிவாரணத்தை 6,500 ரூபாயாக உயர்த்திய கோப்புக்கு ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்புதுச்சேரியில் மீன்பிடி தடைக்கால நிவாரணத்தை 6,500 ரூபாயாக உயர்த்திய கோப்புக்கு ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதலைக் கண்டித்தும் இப்பிரச்சனைக்கு நிரந்த தீர்வு காண வலியுறுத்தியும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று கடிதம் எழுதியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்மீனவர்களை தாக்கிய இலங்கை நாட்டினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முதலமைச்சர் வெளியுறவு அமைச்சருக்கு கடிதம்
தொடர்ந்து படியுங்கள்நாகை மாவட்டம் நம்பியார் நகர் மீனவ கிராமத்தில் கரை ஒதுங்கிய சீன கேஸ் சிலிண்டர் உருளையை போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்தென் கிழக்கு மற்றும் தென் மேற்கு வங்ககடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இன்று காலை இலங்கை கடற்கரை பகுதிகளை கடக்கக்கூடும்.
தொடர்ந்து படியுங்கள்தமிழக கடல்பரப்பில் சுருக்குமடி வலையை பயன்படுத்த கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்லட்சக்கணக்கான மக்களின் உயிர்களை பலி வாங்கிய சுனாமி ஆழி பேரலை ஏற்பட்ட 18-ஆம் ஆண்டின் நினைவு தினம் இன்று (டிசம்பர் 26) தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
தொடர்ந்து படியுங்கள்மான்டஸ் புயலால் நீண்ட நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்ற மீனவர்களுக்கு போதிய அளவு மீன் கிடைக்காததால் மீன்கள் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்மாண்டஸ் புயல் தாக்கத்தினால் காசிமேடு மீன் சந்தையில் இன்று (டிசம்பர் 11) மீன் விலை குறைந்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்ரோந்து கப்பல் ஒன்றில் வந்த இலங்கை கடற்படையினர் இந்த நாட்டுப் படகு மீது வேகமாக மோதி உள்ளனர். ரோந்து கப்பல் மோதிய வேகத்தில் படகின் பின்பகுதி பலகைகள் உடைந்து சேதமானது. இதனால் படகில் கடல் நீர் உள்ளே புகுந்து படகு மூழ்கும் நிலை ஏற்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்