Warning Tamil Nadu Puducherry Fisherman

”மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்” : வானிலை மையம் எச்சரிக்கை

மீனவர்கள் இன்றும், (பிப்ரவரி 16) நாளையும் (பிப்ரவரி 17) கடலுக்கு செல்ல வேண்டாமென வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் மழை!

தென் கிழக்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

அடுத்த 3 மணி நேரம்: எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. இதனால் தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

தொடர்ந்து படியுங்கள்

தமிழகத்தை நெருங்கும் மாண்டஸ்: வெளுக்கப் போகும் கனமழை!

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

தொடர்ந்து படியுங்கள்

அடுத்த இரண்டு நாட்களுக்கு எந்தெந்த மாவட்டங்களில் மழை?

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

மக்களே அலெர்ட் – உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!

தென் கிழக்கு வங்ககடல் பகுதியில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

5 நாட்களுக்குக் கனமழை: மீனவர்களுக்கு எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று (அக்டோபர் 12) முதல் அடுத்த 5 நாட்களுக்குக் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்