மீனவர் பிரச்சினை… ஆளுநர் மாளிகையை முற்றுகையிடுவோம்! – எச்சரித்த கே.பாலகிருஷ்ணன்

தமிழக மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணவில்லை என்றால் மீனவர்களை ஒன்று திரட்டி, ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.

தொடர்ந்து படியுங்கள்