பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

மேலும், அந்த கடிதத்தில் மீன்பிடித் தொழிலை தங்களது வாழ்வாதாரமாக கொண்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்களும், அவர்களது படகுகளும் தொடர்ந்து சிறைபிடிக்கப்படும் சம்பவங்கள், மீனவ சமூகத்தினரிடையே கடும் மனவேதனையும் மனச்சோர்வையும் ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ள தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
puthukkottai fisherman 12 members arrested

தமிழக மீனவர்கள் கைது: இலங்கை கடற்படை அச்சுறுத்தல்!

நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

தமிழக மீனவர் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம்!

அவர் எழுதிய கடிதத்தில், ”தமிழ்நாடு அரசு பலமுறை கோரிக்கை விடுத்தபோதிலும், பாக்ஜலசந்தி பகுதியில் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்யும் சம்பவங்கள் தடையின்றி தொடர்கின்றன.

தொடர்ந்து படியுங்கள்

தொடரும் மீனவர்கள் கைது: ராமேஸ்வரத்தில் வேலைநிறுத்தம்!

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களை விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று (நவம்பர் 7) வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

மீனவர்களைச் சிறை பிடித்த இலங்கை கடற்படை: ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம்!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மீனவர்கள் இன்று (அக்டோபர் 29) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

மத்திய அரசால் தான் இலங்கை கடற்படை அத்துமீறுகிறது: அன்புமணி ராமதாஸ்

ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

தமிழக மீனவர்கள் 6 பேர் கைது!

எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகத் தமிழக மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர்.

தொடர்ந்து படியுங்கள்