mk stalin writes letter to jaishankar

தமிழக மீனவர் கடத்தல்: மத்திய அமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்!

ஓமன்‌ நாட்டில்‌ அடையாளம்‌ தெரியாத நபர்களால்‌ கடத்திச்‌ செல்லப்பட்டுள்ள தமிழ்நாட்டைச்‌ சேர்ந்த மீனவர்‌ பெத்தாலியை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று கடிதம் எழுதியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
rain meteorological department announcement

வடகிழக்கு பருவமழை தீவிரம்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தென்மேற்கு வங்ககடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்றும் நாளையும் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
mk stalin says fishermen attacked bjp government

“மோடி ஆட்சியில் மீனவர்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது” – ஸ்டாலின்

பிரதமர் மோடி ஆட்சியில் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது நடத்திய தாக்குதல் அதிகரித்ததாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
fisherman conclave in ramnad

இராமநாதபுரம் மீனவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளும் ஸ்டாலின்

ஆகஸ்ட் 18-ஆம் தேதி ராமநாதபுரத்தில் நடைபெறவுள்ள மீனவர் சங்க மாநில மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்கிறார் என்று மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

கலைஞர் நூற்றாண்டு விழா, மகளிர் உரிமைத்தொகை: சிறப்பு அதிகாரிகள்!

ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமை செயலாளர் ஷிவ் தாஸ் மீனா இன்று (ஜூலை 1) உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

மீன்பிடி தடை இன்றுடன் நிறைவு: மீன்கள் விலை குறையுமா?

2023 ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் இன்றுடன் (ஜூன் 14) நிறைவடையும் நிலையில் மீன்களின் விலை குறையுமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் ஏற்பட்டுள்ளது. கடலில் மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் வகையில் தமிழகத்தில் ஆண்டுதோறும் ஆழ்கடலில் மீன்பிடிக்க 61 நாட்கள் தடை விதிக்கப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி தொடங்கி, இன்றுடன் (ஜூன் 14) நிறைவடைகிறது. இந்தத் தடை காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம், ராமேஸ்வரம் உள்ளிட்ட 14 […]

தொடர்ந்து படியுங்கள்

“கடற்கரையில் மீன்கள் விற்க அனுமதியில்லை பேனா வைக்க அனுமதியா?” – சீமான் கேள்வி!

கடற்கரையில் மீன்கள் விற்கக்கூடாது. ஆனால் கடலுக்குள் பேனா வைக்கலாமா என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

ராகுல் காந்தி எம்.பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து இன்று (ஏப்ரல் 15) தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

மீனவர்கள் தாக்கப்பட்ட விவகாரம்: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்!

தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதலைக் கண்டித்தும் இப்பிரச்சனைக்கு நிரந்த தீர்வு காண வலியுறுத்தியும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று கடிதம் எழுதியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

வரத்து குறைவு: எகிறிய மீன் விலை!

மான்டஸ் புயலால் நீண்ட நாட்களுக்கு பிறகு  கடலுக்கு சென்ற மீனவர்களுக்கு போதிய அளவு மீன் கிடைக்காததால் மீன்கள் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்