நானியின் “ஹாய் நான்னா” டீசர் வெளியானது: ஸ்பெஷல் என்ன?

நடிகர் நானி நடிப்பில் அறிமுக இயக்குனர் சௌரவ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “ஹாய் நான்னா”.  இந்த படத்தை வைரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம்  தயாரித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
arjun aishwarya rajesh movie

அர்ஜுன்- ஐஸ்வர்யா ராஜேஷ் இணையும் முதல் படம்!

அர்ஜுன்- ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘தீயவர் குலைகள் நடுங்க’ எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு படக் குழுவினர் அறிவித்திருக்கிறார்கள்.

தொடர்ந்து படியுங்கள்

“லால் சலாம்” மொய்தீன் பாயாக கலக்கும் ரஜினிகாந்த்

லால் சலாம் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் மொய்தீன் பாயாக நடிக்கும் சிறப்பு தோற்றம் இன்று (மே 8) வெளியாகியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

பொதுநலன் கருதி உருவான “சமூக விரோதி”

விசிக தலைவர் தொல்.திருமாவளவன், இயக்குநர்கள் சசிக்குமார், சமுத்திரகனி, ஜெயம் மோகன், ராஜுமுருகன், நடிகர்கள் விஜய் சேதுபதி என பல்வேறு துறைகளை சார்ந்த30 பிரபலங்கள்  ‘சமூக விரோதி ‘தலைப்பின் முதல் பார்வையை தங்கள் சமூக ஊடகங்களில் வெளியிட்டனர்.

தொடர்ந்து படியுங்கள்

முத்தையா முரளிதரன் பயோபிக்: விஜய் சேதுபதிக்கு பதிலாக மதுர் மிட்டல்

இலங்கை கிரிக்கெட் வீரரும் தமிழருமான முத்தையா முரளிதரன் வாழ்க்கையை திரைப்படமாக தயாரிக்க முடிவு செய்யப்பட்டு 2020ஆம் ஆண்டு அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

‘வாழ்வு தொடங்குமிடம் நீதானே’ : கதையம்சம் என்ன?

காதலைப் பற்றி காமத்தை கடந்து உணர்வுபூர்வமாக காட்சிப்படுத்தியிருப்பதால் ‘வாழ்வு தொடங்குமிடம் நீதானே’ எனும் திரைப்படத்திற்கு டிஜிட்டல் தள பார்வையாளர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

இந்த கேரக்டரிலா சுஷ்மிதா சென்?

கணேஷாக பிறந்து புனேயில் வளர்ந்து மும்பையில் வசிக்கும் சமூக ஆர்வலரும், திருநங்கைகளுக்காக குரல் கொடுத்து வரும் ஸ்ரீ கொளரி சாவந்த் என்ற திருநங்கையின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து வெப் சீரிஸ் எடுக்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

வாத்தி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

தனுஷ் நடிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தயாராகி வரும் வாத்தி படத்தின் ஃப்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

தனியார் பள்ளிகளை விளாசும் தனுஷின் ‘வாத்தி’: ஜூலை 28இல் டீசர்!

இந்த நிலையில் ஜி.வி.பிரகாஷ், இன்று (ஜூலை 25) தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “தனுஷ் நடிக்கும் வாத்தி படத்தின் முதல் போஸ்டர் ஜூலை 27ஆம் தேதியும், டீஸர் ஜூலை 28ஆம் தேதியும் வெளியாகும்” என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்