உலகின் முதல் வைட்டமின் டி இன்ஜெக்ஷன் இந்தியாவில் அறிமுகம்!
அகமதாபாத்தில் அமைந்துள்ள இந்திய பன்னாட்டு மருந்து நிறுவனமான காடிலா ஃபார்மாசூட்டிகல்ஸ் (Cadila Pharmaceuticals), ‘வைட்டமின் டி’யின் முதல் ஏக்வியஸ் இன்ஜெக்ஷனை (Aqueous injection) அறிமுகப்படுத்தியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்