சென்னை சி.பி.ஐ வங்கியில் தீ விபத்து!
சென்னை சவுகார்பேட்டையில் உள்ள செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் இன்று (அக்டோபர் 22) காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்சென்னை சவுகார்பேட்டையில் உள்ள செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் இன்று (அக்டோபர் 22) காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இந்தியக் கடற்படையினரின் துப்பாக்கிச் சூடு கண்டிக்கத்தக்கது. மீனவர்களின் படகை நிறுத்தும்படி கடற்படையினர் விளக்குகள் மூலம் சைகை காட்டியதாகவும், அதன்பிறகும் சம்பந்தப்பட்ட படகு நிற்காததால் தான் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் கடற்படை தரப்பில் கூறப்படுகிறது.
தொடர்ந்து படியுங்கள்சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள மின்வாரிய கட்டிடத்தில் ஏற்பட்ட தீ வீபத்தில் கணினிகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் தீயில் எரிந்துவிட்டது.
தொடர்ந்து படியுங்கள்கோயிலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பக்தர்கள் ஒருவித அச்சத்தில் உறைந்துள்ளனர். இதுதொடர்பாக கோயில் நிர்வாக அதிகாரிகளும், காவல் துறையினரும் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்மஸ்கட் விமான நிலையத்திலிருந்து கொச்சி வரவிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திடீரென்று தீப்பிடித்து விபத்து. Fire on Air India Express.
தொடர்ந்து படியுங்கள்திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் அரசு பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்தில் 12 ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்உள்ளத்தை உறையவைக்கும் சம்பவங்களில், கந்துவட்டியால் காவு வாங்கப்பட்ட ஒரு குடும்பமும் அடங்கும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கரிசல் பூமியில், இதனால் பாதிக்கப்பட்ட ஒருவர், தன் குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் வாசலிலேயே தீக்குளித்தார். ஆனால், இந்த நிகழ்வு நடந்தும் கந்துவட்டிக்கு தீர்வு காணப்படவில்லை. ஆம், இன்றும் பலர் கந்து வட்டியை நம்பித்தான் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். காரணம், அவர்களுடைய வாழ்வாதாரம். பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் பல குடும்பங்கள், கந்து வட்டி வாங்கித்தான் தொழிலைச் செய்கின்றன. அதில் லாபம் வருபவர்கள் முறையாக […]
தொடர்ந்து படியுங்கள்