எரிகிறது எல்.ஐ.சி!
மொத்தம் 14 தளங்கள் கொண்ட அந்த கட்டிடத்தின் மேல்தளத்தில் தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. பொன்விழா நினைவாக மேல்தளத்தில் வைக்கப்பட்டிருந்த எல்.ஐ.சி பெயர்ப்பலகையில் தீப்பிடித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்மொத்தம் 14 தளங்கள் கொண்ட அந்த கட்டிடத்தின் மேல்தளத்தில் தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. பொன்விழா நினைவாக மேல்தளத்தில் வைக்கப்பட்டிருந்த எல்.ஐ.சி பெயர்ப்பலகையில் தீப்பிடித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்காஞ்சிபுரம் பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக சட்டப்பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர் செல்வபெருந்தகை கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.
தொடர்ந்து படியுங்கள்மதுரை சரவணா ஸ்டோர் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி வருகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பின்புறம் உள்ள அலுவலக கட்டட வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டதில் முக்கிய ஆவணங்கள் எரிந்து சாம்பலாகின.
தொடர்ந்து படியுங்கள்தில்லைகுமாரின் பக்கத்துவீட்டில் வசித்து வந்த பெரியக்கா என்பவரும் இவ்விபத்தில் உயிரிழந்தார். அதோடு அக்கம்பக்கத்திலிருந்த 11 பேர் காயங்களுடன் நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
தொடர்ந்து படியுங்கள்பேத்தி பிறந்த மகிழ்ச்சியில் விடிய விடிய மது அருந்திய சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் தீயில் கருகி உயிரிழந்து இருக்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்வெல்டிங் பணியின்போது தீப்பொறி தெறித்ததில் விபத்து ஏற்பட்டுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. பணியில் ஈடுபட்டு வந்த மனோஜ், இமாம் ஆகிய இருவருக்கும் தீக்காயம் ஏற்பட்டிருக்கிறது.
தொடர்ந்து படியுங்கள்தமிழக அரசு பேருந்து ஒன்று சிதம்பரம் பேருந்து நிலையத்தில் தீ பற்றி எரிந்தது பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.
தொடர்ந்து படியுங்கள்டெல்லியிலிருந்து பெங்களூரு செல்லவிருத்ந இண்டிகோ 6இ-2131 விமானத்தில் தீடிரென்று ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்சென்னை சவுகார்பேட்டையில் உள்ள செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் இன்று (அக்டோபர் 22) காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்