தேர்தல் விதிமீறல்: எல்.முருகன் மீது வழக்கு!

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக மத்திய இணை அமைச்சர் எல்,முருகன் மீது நீலகிரி தேனாடுகம்பை காவல்துறையினர் இன்று (மார்ச் 29) வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்
fir against Union Minister shobha Karandlaje

வெறுப்புப் பேச்சு : மத்திய அமைச்சர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

தேர்தல் நெருங்கிவரும் நிலையில், இதுபோன்ற கருத்துக்களை மத்திய அமைச்சர் பேசியிருப்பது நாட்டில் பிரிவினை வாதத்தை ஏற்படுத்தும்.

தொடர்ந்து படியுங்கள்

முன்னாள் டிஜிபி நட்ராஜ் மீதான வழக்குகளை திரும்ப பெறுக: எடப்பாடி

காவல்துறை முன்னாள் டிஜிபி நட்ராஜ் மீது புனையப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (நவம்பர் 25) வலியுறுத்தியுள்ளார். ஓய்வுபெற்ற முன்னாள் டிஜிபியும், அதிமுக சார்பில் சென்னை மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவருமான நட்ராஜ், தமிழக அரசு மற்றும் முதல்வர் ஸ்டாலின் குறித்து வாட்ஸப் குரூப்பில் அவதூறு பரப்பியதாக திருச்சி சைபர் கிரைம் போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதேபோல, சென்னை நந்தனம் Big Bull […]

தொடர்ந்து படியுங்கள்
FIR filed againt bjp alagappan

நடிகை கவுதமியை ஏமாற்றிய பாஜக பிரமுகர் மீது வழக்குப்பதிவு!

நடிகை கவுதமி புகாரின் பேரில் பாஜக பிரமுகர் அழகப்பன் உட்பட அவரது குடும்பத்தினர் 6 பேர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

உதயநிதி ஸ்டாலின் மீது மும்பையில் வழக்குப்பதிவு!

சனாதன தர்மத்தை ஒழிப்போம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதற்காக அவர்மீது மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
FIR against udhayanidhi stalin

உதயநிதி ஸ்டாலின் மீது எஃப்.ஐ.ஆர்!

சனாதனம் குறித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது உத்தரப்பிரதேச காவல் நிலையத்தில் நேற்று (செப்டம்பர் 6) வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
manipur violence cji central government

மணிப்பூர் சம்பவம்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!

மணிப்பூரில் நடந்ததை மேற்கு வங்கம், சத்தீஸ்கர் மாநிலத்திலும் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்தது என்று கூறி நியாயப்படுத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
fir filed on air india passenger

விமானத்தில் புகைப்பிடித்த பயணி மீது வழக்குப்பதிவு!

லண்டனில் இருந்து மும்பை வந்த ஏர் இந்தியா விமானத்தில் புகைப்பிடித்ததாக பயணி ஒருவர் மீது மும்பை காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கருத்தரங்கில் புகுந்து காவிகள் தாக்குதல்: ஷாக் வீடியோ!

ஒடிசாவில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஏபிவிபி நிர்வாகிகள் மனித உரிமைக் காப்பாளர்களை தாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

பொள்ளாச்சி வழக்கு: எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை?

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களுடன் அரசாணை வெளியிட்ட முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை நடத்தக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்