பஸ்சில் மூட்டை கடி…நீதிமன்ற உத்தரவால் பீதியடைந்த ரெட் பஸ் ஆப்!

பேருந்தில் சென்ற போது மூட்டை கடியால் அவதிப்பட்ட பெண்ணுக்கு 1.29 லட்சம் இழப்பீடு தர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

வெள்ள பீதியில் கார்கள்… வசூல் வேட்டையில் போலீஸ்!

இருந்தாலும் கார்களை எடுத்துச் செல்லாமல் நிறுத்தி வைத்திருக்கும் வாகனங்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர்.

தொடர்ந்து படியுங்கள்

போதையில் வாகனம் ஓட்டினால் சொத்துகள் பறிமுதல்: போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை!

போதையில் வாகனம் ஓட்டும் நபர்கள் அபராத தொகை கட்டாவிட்டால், வாகனங்கள் அல்லது அசையும் சொத்துகளான நகைகள், விலையுயர்ந்த மொபைல், கை கடிகாரங்கள் மற்றும் லேப்டாப் போன்றவை பறிமுதல் என்று போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

சென்னை: குப்பைத் தொட்டிகள் வைக்காத கடைகளின் உரிமையாளர்களிடம் ரூ.1,18,800 அபராதம்!

குப்பைத் தொட்டிகள் வைக்காத கடைகளின் உரிமையாளர்களிடம் குப்பைத் தொட்டிகளை உடனடியாக வைக்க அறிவுறுத்தப்பட்டு, ரூ.1,18,800 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கால்வாய்களில் குப்பைகளைக் கொட்டினால்: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை!

சென்னையில் உள்ள கால்வாய்களில் குப்பைகளைக் கொட்டுபவர்களுக்கு அபராதம் விதித்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

போதையில் இருப்பவருடன் பயணித்தாலும் இனி அபராதம்: அமலுக்கு வந்தது புதிய விதி!

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுடன்  பயணிப்பவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்ற புதிய விதி இன்று முதல் அமல்

தொடர்ந்து படியுங்கள்

தமிழக அரசுக்கு அபராதம் விதித்த உச்ச நீதிமன்றம்!

ஒரு பென்ஷன் விவகாரத்தில் நீதிமன்றம் வரை விவகாரம் வந்து அது நிறைவடைந்துவிட்ட போதிலும் மீண்டும் சம்பந்தப்பட்ட மனுதாரர் ஓய்வூதியத்திற்கு தகுதியற்றவர் என அரசு வாதிடுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

தாமத பந்து வீச்சு: இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு அபராதம்!

இந்தியா – பாகிஸ்தான் ஆட்டத்தில் குறிப்பிட்ட நேரத்திற்குள் இரு அணிகளுக்கும் பந்து வீசி முடிக்காததால் 40%  ஐசிசி அபராதம் விதித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

வருமான வரி தாக்கல் செய்யவில்லையென்றால் அபராதம் எவ்வளவு?

வருமான வரி கணக்கு தாக்கலுக்கான காலக்கெடு இன்றுடன் முடிவடையும் நிலையில், அதில் தாமதமானால் அபராதம் விதிக்கப்படும் என்று வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்