டாஸ்மாக் டார்கெட்… அச்சீவ் செய்ய இதோ ஆலோசனைகள்!
டாஸ்மாக் வருமானத்தை அடுத்த ஆண்டு 50 ஆயிரம் கோடி உயர்த்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதை கிண்டல் செய்து ஆலோசனைகள் வாட்ஸ் அப்- ல் பரவி வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்டாஸ்மாக் வருமானத்தை அடுத்த ஆண்டு 50 ஆயிரம் கோடி உயர்த்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதை கிண்டல் செய்து ஆலோசனைகள் வாட்ஸ் அப்- ல் பரவி வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்அதானி விவகாரம் இந்திய முழுக்க விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் இந்த விவகாரம் குறித்து, நிதி கண்காணிப்பு அமைப்புகள் தங்கள் கடமையை செய்யும் என்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வலுவாக உள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இலவசங்கள் கொடுப்பது பிரச்சினை அல்ல, அதை எப்படி கொடுப்பீர்கள் என்பதே பிரச்சினை- நிர்மலா சீதாராமன்
தொடர்ந்து படியுங்கள்கடந்த 2016 ஆம் ஆண்டு மத்திய அரசு 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. இதையடுத்து பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் 58 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இவற்றை நீதிபதிகள் அப்துல் நசீர், பி.ஆர்.கவாய், போபண்ணா, ராம சுப்பிரமணியம், பி.வி.நாகரத்னா அமர்வு விசாரித்து வந்த நிலையில் நேற்று(ஜனவரி 2) தீர்ப்பு வெளியானது. அதில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தொடர்ந்து படியுங்கள்இதையடுத்து அவர் இன்று (டிசம்பர் 26 )மதியம் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் தனி வார்டில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்வைகை வளாகம் இனி கட்டப் போகும் கட்டிடங்களுக்கு முன்மாதிரியாக இருக்கும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்சர்வதேச நிதி ஆணையத்தின் (ஐ.எம்.எப். ) ஆண்டுக்கூட்டம் மற்றும் உலக வங்கியின் வருடாந்திர கூட்டம் அமெரிக்காவில் அக்டோபர் 16 ஆம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து ஜி 20 நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் கூட்டம் நடக்கிறது.
தொடர்ந்து படியுங்கள்நிர்மலா சீதாராமன் சென்னை மயிலாப்பூர் காய்கறி மார்க்கெட்டில் காய்கறி வாங்கினார்
தொடர்ந்து படியுங்கள்பல்கலையில் சமையல் மற்றும் ரொட்டி சுடும் படிப்பு படித்ததை தெரிவித்த நிதியமைச்சர் நிர்மலாவுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
தொடர்ந்து படியுங்கள்