பிடிஆர் தவிப்புக்கு அமைச்சர் மூர்த்தி காரணமா?
மதுரை திமுகவின் ஒவ்வொரு அசைவையும் நிர்ணயிப்பவராக அமைச்சர் பி. மூர்த்தி இருக்கிறார். இப்படி, மூர்த்தி தரும் குடைச்சல்களை பொறுக்க முடியாமல்தான் பிடிஆர் தவிப்பதாக உடன்பிறப்புகள் தெரிவிக்கின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்