”எனக்கு தமிழே பிடிக்காது காரணம் என்ன தெரியுமா?” – நடிகை சங்கீதா
நான் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்திருக்கிறேன். ஆனால் எனக்கு தமிழை விட தெலுங்கில் நடிப்பதுதான் பிடிக்கும். அதற்கு காரணம் எனக்கு அங்கு நல்ல மரியாதை இருக்கிறது.
தொடர்ந்து படியுங்கள்