தொடையில் காயம்: இறுதிப்போட்டியில் ஆடுவாரா மெஸ்ஸி?
நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் மற்றும் அர்ஜெண்டினா அணிகள் மோதுகின்றன.
நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் மற்றும் அர்ஜெண்டினா அணிகள் மோதுகின்றன.
அப்போது அர்ஜென்டினாவின் கால்பந்து எதிர்காலம் எப்படி இருக்கும் உலக கோப்பையில் என்று ஒருபுறம் மக்கள் கவலையோடு இருந்தாலும் , இந்த முறை கடைசி போட்டியாக இருக்கும் பட்சத்தில் இந்த ஆட்டம் வெறித்தனமான அசுரத்தனமான ஆட்டமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் உருவாகியிருக்கிறது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள மாணடஸ் புயல் இன்று இரவு புதுச்சேரிக்கும் ஸ்ரீஹரிக்கோட்டாவுக்கும் இடையே கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கத்தாரில் களைகட்டியிருக்கும் பிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கு நடுவே, ஒட்டகக் காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
22-வது உலக கோப்பை கால்பந்து தொடரை பிரம்மாண்டமாக நடத்த உள்ள கத்தார் அடுத்தடுத்து பல வரலாற்று பெருமைகளை தன்வசமாக்கியுள்ளது.