இரண்டாவது கோல் அடித்த அர்ஜென்டினா அணி!
ஃபிஃபா உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அர்ஜெண்டினா அணி இரண்டாவது கோலை பதிவு செய்து முன்னிலையில் உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்ஃபிஃபா உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அர்ஜெண்டினா அணி இரண்டாவது கோலை பதிவு செய்து முன்னிலையில் உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் அர்ஜெண்டினா அணியின் மெஸ்ஸி முதல் கோல் அடித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்உலகக்கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவில் நடைபெறும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்அச்ரஃப் டாரி ஆட்டத்தின் 9-வது நிமிடத்தில் மொராக்கோ அணிக்காக முதல் கோலை அடித்து அசத்தினார். இதன் மூலம் ஆட்டத்தில் 1-1 என்ற நிலை ஏற்பட்டது. இதன் பின்னர் இரு அணி வீரர்களும் தடுப்பாட்டத்தில் கவனமாக ஆடினார்கள். இருந்தும், 42-வது நிமிடத்தில் குரோஷியா அணியின் மிஸ்லவ் ஓர்சிக் கோல் அடித்து அசத்தினார். இதனால் ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் குரோஷியா அணி முன்னிலை பெற்றது. இதன் பின்னர் முதல் பாதி ஆட்டம் முடிவுக்கு வந்தது.
தொடர்ந்து படியுங்கள்துணிவு திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள காசே தான் கடவுளடா என்ற இரண்டாவது பாடல் இன்று மதியம் 2 மணிக்கு வெளியாகிறது.
தொடர்ந்து படியுங்கள்நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் மற்றும் அர்ஜெண்டினா அணிகள் மோதுகின்றன.
தொடர்ந்து படியுங்கள்32 அணிகளாக நவம்பர் 20 ஆம் தேதி தொடங்கிய போட்டியானது ஒவ்வொரு கட்டங்களாக நடைபெற்று இறுதிப்போட்டியில் தற்போது கால்பந்து சாம்ராஜ்ஜியத்தின் பலம் வாய்ந்த இரு அணிகளான ஃப்ரான்ஸ் மற்றும் அர்ஜெண்டினா மோத இருக்கிறது.
தொடர்ந்து படியுங்கள்இதனைத் தொடர்ந்து பிரான்ஸ் அணியின் அட்டாக் மேலும் அதிகரித்தது. பெரும்பாலும் பிரான்ஸ் அணி வீரர்களே பந்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இதனிடையே 17வது நிமிடத்தில் ஜூருட்-க்கு கோல் கிடைத்த வாய்ப்பை தவறவிட்டார். அதேபோல் 36வது நிமிடத்தில் செளமேனி அபார ஆட்டத்தால் மீண்டும் ஜீரூட்-க்கு கோல் அடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதையும் அவர் வீணடித்தார்
தொடர்ந்து படியுங்கள்அப்போது அர்ஜென்டினாவின் கால்பந்து எதிர்காலம் எப்படி இருக்கும் உலக கோப்பையில் என்று ஒருபுறம் மக்கள் கவலையோடு இருந்தாலும் , இந்த முறை கடைசி போட்டியாக இருக்கும் பட்சத்தில் இந்த ஆட்டம் வெறித்தனமான அசுரத்தனமான ஆட்டமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் உருவாகியிருக்கிறது.
தொடர்ந்து படியுங்கள்அதேபோல் கோப்பையை வெல்லும் அணி என்று எதிர்பார்க்கப்பட்ட பிரேசில் மற்றும் இங்கிலாந்து அணிகள் காலிறுதி சுற்றோடு வெளியேறின. குறிப்பாக பிரேசில் அணி பெனால்டி ஷூட் அவுட் முறையில் குரோஷியாவிடம் தோல்வியடைந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனிடையே உலகக்கோப்பை கால்பாந்து போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் ஆப்பிரிக்கா நாடு என்ற சாதனையை மொராக்கோ படைத்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்