திக் திக் நொடிகள்..மெஸ்ஸி மேஜிக்கால் வாகைசூடிய அர்ஜென்டினா!

ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் நடைபெற்று வருகிறது. நாக் அவுட் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. காலிறுதியில் நெதர்லாந்து அணியை எதிர்த்து அர்ஜென்டினா அணி விளையாட உள்ளது.
நள்ளிரவு 12.30 மணிக்கு அகமது பின் அலி மைதானத்தில் நடந்த நாக் அவுட் சுற்றில் அர்ஜென்டினா அணியை எதிர்த்து ஆஸ்திரேலியா அணி விளையாடியது.

தொடர்ந்து படியுங்கள்

மெஸ்ஸியும்..! தொடரும் மிஸ்ஸிங் பெனால்டியும்..!

போலாந்து போட்டியுடன் கிளப் மற்றும் நாட்டுக்காக விளையாடியுள்ள ஆட்டங்களில் சேர்த்து மெஸ்ஸி மிஸ் செய்த பெனால்டி வாய்ப்புகளின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

FIFA WorldCup :சவுதி அரேபியாவை வீழ்த்தியது மெக்சிகோ

பின்னர், ஆட்ட நேர முடிவில் வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் சவுதி அரேபியா வீரர் அல் தவ்சாரி 90-வது கோல் அடித்தார். ஆனால் அந்த கோல் அணியின் வெற்றிக்கோ, டிரா செய்வதற்கோ இயலாமல் போனது.

தொடர்ந்து படியுங்கள்

FIFA WorldCup : வாழ்வா? சாவா? ஆட்டத்தில் மெஸ்ஸியின் அர்ஜென்டினா

கத்தாரில் நடந்து வரும் உலகக்கோப்பையில் தற்போது நட்சத்திர வீரர் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி மீது தான் அனைவரது கண்களும் உள்ளன.

தொடர்ந்து படியுங்கள்

உலகக்கோப்பை கால்பந்து: அடுத்த சுற்றுக்கு முன்னேறிய போர்ச்சுகல்

இதன் மூலம் போர்ச்சுகல் அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. பின்னர் இரண்டாம் பாதியில் கூடுதலாக 9 நிமிடங்கள் வழங்கப்பட்டது. அதில் போர்ச்சுகல் அணியின் ப்ரூனோ ஃபெர்னான்டெஸ் மீண்டும் கோல் அடிக்க முயற்சித்தார்.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் முன்னாள் ராணுவ வீரர்கள் நலத்துறை நடத்தும் ஆயுதப்படைகளின் கொடி நாள் பெரு நிறுவன சமூகப் பொறுப்பு மாநாட்டின் நான்காம் பதிப்பு புதுடெல்லியில் இன்று நடைபெற உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

மொராக்கோ வெற்றியால் ஆத்திரம்: கலவரத்தில் ஈடுபட்ட பெல்ஜியம் ரசிகர்கள்!

இறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் மொரக்கோ அணி வெற்றி பெற்று பெல்ஜியம் அணியை வீழ்த்தியது. பெல்ஜியம் அணியின் இந்த அதிர்ச்சி தோல்லி அந்நாட்டு ரசிகர்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்கள் அணி தோல்வி அடைந்த ஆத்திரத்தில் பெல்ஜியம் ரசிகர்கள் கடைகளை உடைத்து, வாகனங்களுங்கு தீவைத்தும் கலவரத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து படியுங்கள்

உங்களுக்கு ஆதரவா நாங்க இருக்கோம்..சஞ்சு சாம்சனுக்காக களத்தில் குதித்த ரசிகர்கள்!

சில நாட்களுக்கு முன்பு வங்கதேச சுற்றுப்பயணத்துக்கான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டதில் சஞ்சு சாம்சன் இடம் அளிக்கப்படாதது பெரும் விமர்சனத்துக்கு உள்ளான நிலையில் பிசிசிஐக்கு எதிராக ட்விட்டரில் ஹேஷ்டேக்குகள் டிரெண்ட் செய்யப்பட்டன. இதன் தொடர்ச்சியாக தான் நேற்றைய போட்டியிலும் சஞ்சு சாம்சன் களமிறக்கப்படவில்லை. மேலும் முந்தைய போட்டியில் பொறுப்பான முறையில் அவர் ஆடி 36 ரன்கள் எடுத்தாலும் அவர் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறார் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன.

தொடர்ந்து படியுங்கள்

FIFA WorldCup : மெக்சிகோவுடன் வெற்றி… சூட்டை கிளப்பும் மெஸ்ஸி

கத்தார் உலகக்கோப்பையில் 2 கோல்கள் அடித்துள்ள மெஸ்ஸி, உலகக்கோப்பையில் அதிகபட்சமாக 8 கோல்கள் அடித்துள்ள சக போட்டியாளர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் ஜாம்பவான் டியாகோ மரடோனாவின் சாதனையை சமன் செய்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்