வீராங்கனைக்கு உதட்டில் முத்தம்: பிஃபா அதிரடி நடவடிக்கை!
உலகக் கோப்பையை வெற்றியை அடுத்து வீராங்கனைக்கு உதட்டில் முத்தம் கொடுத்த ஸ்பெயின் கால்பந்து சம்மேளனத் தலைவரை 90 நாட்களுக்கு ஃபிஃபா சஸ்பெண்ட் செய்து இன்று (ஆகஸ்ட் 27) உத்தரவிட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்