மெஸ்ஸியும்..! தொடரும் மிஸ்ஸிங் பெனால்டியும்..!

போலாந்து போட்டியுடன் கிளப் மற்றும் நாட்டுக்காக விளையாடியுள்ள ஆட்டங்களில் சேர்த்து மெஸ்ஸி மிஸ் செய்த பெனால்டி வாய்ப்புகளின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

உலகக்கோப்பை கால்பந்து: அடுத்த சுற்றுக்கு முன்னேறிய போர்ச்சுகல்

இதன் மூலம் போர்ச்சுகல் அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. பின்னர் இரண்டாம் பாதியில் கூடுதலாக 9 நிமிடங்கள் வழங்கப்பட்டது. அதில் போர்ச்சுகல் அணியின் ப்ரூனோ ஃபெர்னான்டெஸ் மீண்டும் கோல் அடிக்க முயற்சித்தார்.

தொடர்ந்து படியுங்கள்

அர்ஜென்டினாவை வீழ்த்திய சவுதி: மன்னர் கொடுத்த பரிசு!

இந்த நிலையில் , சவுதி அரேபியாவின் இந்த வரலாற்று வெற்றியை ஒட்டுமொத்த அரேபிய நாடுகளும் கொண்டாடி வருகின்றனர். இந்த ஆட்டத்தை மைதானத்தில் நேரில் பார்த்த கத்தார் அரசர் ஷேம் தமீம் பின் ஹமத், சவுதி கொடியை எந்தி வெற்றியை கொண்டாடினார். இதே போன்று யுஏஇ பிரதமரும், துபாயின் அரசருமான ஷேக் முகமது பின் ரஷித் , இது அரேபியர்களுக்கு கொண்டாட்டமான நாள் என்று தனது சமூக வலைதள பக்கமான ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

FIFA WorldCup : வருவாய் அதிகரிக்க நெத்தியடி கணக்கு போடும் கத்தார்

பில்லியன் கணக்கில் உலகக்கோப்பை தொடருக்காக செலவழித்துள்ள கத்தார். இதற்கான வருவாயையும் கணக்கில் கொண்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

உலக கோப்பை போட்டி: எந்த தொலைக்காட்சியில் பார்க்கலாம்?

மிகவும் பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட 22-வது பிபா உலக கோப்பை கால்பந்து போட்டி இன்று கத்தாரில் துவங்க உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

உலகக்கோப்பை கால்பந்து: 12,000 இணையதளங்களுக்கு தடை!

உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை சட்ட விரோதமாகப் பதிவு செய்யவும், ஒளிபரப்பவும் 12,000 இணையதளங்களுக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கால்பந்து உலகக்கோப்பை : வரலாற்று பெருமையில் நனையும் கத்தார்!

22-வது உலக கோப்பை கால்பந்து தொடரை பிரம்மாண்டமாக நடத்த உள்ள கத்தார் அடுத்தடுத்து பல வரலாற்று பெருமைகளை தன்வசமாக்கியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஃபிஃபா உலகக் கோப்பை: வாடிக்கையாளர்களை குஷிப்படுத்தும் ஜியோ!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் வியாகம்18 ஸ்போர்ட்ஸ், ஃபிஃபா உலகக் கோப்பை கத்தார் 2022 நிகழ்வை அறிமுகம் செய்ய உள்ளது. “இதைவிட பெரிதாக எதுவும் இல்லை” என்ற பிரச்சாரத்தின் பெயரில் இந்த நிகழ்வு அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இதன் மூலம் ஜியோ வாடிக்கையாளர்கள் அனைவரும் ஃபிஃபா உலகக் கோப்பை கத்தார் போட்டியை நேரலையில் காணும் அருமையான வாய்ப்பு உருவாகியுள்ளது. ஜியோ சினிமா அனைத்து சந்தாதாரர்களுக்கும் எதிர்வரும் ஃபிஃபா உலகக் கோப்பை போட்டியை நேரலையாக வெளியிடப்படவுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஆற்றில் ஆடிய நெய்மர், மெஸ்ஸி: கேரளாவில் நடந்த விநோதம்!

இந்நிலையில், அர்ஜென்டினா நாட்டின் கால்பந்து வீரர் மெஸ்சியின் ரசிகர்கள் கோழிக்கோட்டை அடுத்த செருபுழா ஆற்றின் மீது மெஸ்சியின் 30 அடி உயர கட் அவுட் அமைத்தனர். இந்த கட் அவுட்டை அந்த வழியாக சென்றவர்கள் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்

தொடர்ந்து படியுங்கள்