குளிர்கால தும்மல், காய்ச்சல், உடல் வலி… மருத்துவரிடம் செல்ல வேண்டியது அவசியமா?

குளிர்கால தும்மல், காய்ச்சல், உடல் வலி… மருத்துவரிடம் செல்ல வேண்டியது அவசியமா?

ஊரெங்கும் ஒரே தும்மலும், காய்ச்சலுமாக இருக்கிறது. சிலர், ‘உடலெல்லாம் வலிக்கிறது’ என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

மோகன்லாலை தாக்கிய ‘விசித்திர ‘மயால்ஜியா… கெட் வெல் லாலேட்டா!

மோகன்லாலை தாக்கிய ‘விசித்திர ‘மயால்ஜியா… கெட் வெல் லாலேட்டா!

ஒரு தசை பகுதியில் அதிக பயன்பாடு காரணமாகவும் இந்த நோய் ஏற்படலாம். மருந்துகளால் ஏற்படும் ஒவ்வாமை, காயம் , தடுப்பூசி போடுவதால் மயால்ஜியா தாக்கம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

Madurai: 52 people admitted to hospital due to fever!

மதுரை: காய்ச்சலால் 52 பேர் மருத்துவமனையில் அனுமதி!

மதுரை மாவட்டத்தில் 52 பேர் காய்ச்சல் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

special medical camps held

தமிழகம் முழுவதும் இன்று 2000 இடங்களில் மருத்துவ முகாம்கள்!

தமிழகம் முழுவதும் இன்று 2000 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது.

doctors advised stalin medical health

சென்னைக்குள் என்றாலும்… முதல்வருக்கு டாக்டர்கள் அறிவுறுத்தல்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் நவம்பர் முதல் வாரத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்.

முதுபெரும் இடதுசாரி தலைவர் என்.சங்கரய்யா மருத்துவமனையில் அனுமதி!

முதுபெரும் இடதுசாரி தலைவர் என்.சங்கரய்யா மருத்துவமனையில் அனுமதி!

முதுபெரும் இடதுசாரி தலைவர் என்.சங்கரய்யா உடல்நலக்குறைவு காரணமாக இன்று (நவம்பர் 13) அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி!
|

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் இன்று (செப்டம்பர் 3) அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதிகரிக்கும் கொரோனா – எச்3என்2 காய்ச்சல்: வேறுபாடுகள் என்னென்ன?

அதிகரிக்கும் கொரோனா – எச்3என்2 காய்ச்சல்: வேறுபாடுகள் என்னென்ன?

சீனாவில் 2019ல் பரவத் தொடங்கி, ஒன்றல்ல, இரண்டல்ல ஒட்டுமொத்த உலக நாடுகளிலும் கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தியது. எண்டெமிக் (வருடம் முழுவதும் பரவும் தொற்று நோய்), பாண்டெமிக் (சர்வதேச பரவல்) என மக்களை அச்சுறுத்தியது. 

தீயாய் பரவும் வைரஸ் காய்ச்சல்: தப்பிப்பது எப்படி?

தீயாய் பரவும் வைரஸ் காய்ச்சல்: தப்பிப்பது எப்படி?

இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக H3N2 வைரஸ் காய்ச்சாலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

சென்னையில் மர்மக் காய்ச்சலால் சிறுமி உயிரிழப்பு!

சென்னையில் மர்மக் காய்ச்சலால் சிறுமி உயிரிழப்பு!

சென்னை மதுரவாயிலை சேர்ந்த பூஜா என்ற 13 வயது சிறுமி மர்மக்காய்ச்சலால் உயிரிழந்தார்.

பரவும் காய்ச்சல்: பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுமா?

பரவும் காய்ச்சல்: பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுமா?

குழந்தைகள் ஒன்று கூடி விளையாடும் பள்ளிகள் வாயிலாகத் தான் காய்ச்சல் அதிக அளவில் பரவுவதாகத் தோன்றுகிறது. குழந்தைகளைக் காக்கவும், நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்தவும், நிலைமை சீரடையும் வரை, 9ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும்

மருத்துவமனையில் கார்த்தி சிதம்பரம்

மருத்துவமனையில் கார்த்தி சிதம்பரம்

பரிசோதனை மற்றும் மருத்துவர்களின் ஆலோசனைக்குப் பிறகு இன்று மாலை வீடு திரும்புவார் கார்த்தி சிதம்பரம்