top ten news today in Tamil November 21 2023

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று (நவம்பர் 21) நடைபெறுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

குலசை தசரா திருவிழா கோலாகலமாக துவங்கியது!

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவிலில் தசாரா திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.

தொடர்ந்து படியுங்கள்
women police dance video

“கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்ததம்மா”: குடியாத்தத்தில் ஆடிய பெண் காவலர்!

குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழாவில் பாதுகாப்புப் பணியில் இருந்த பெண் காவலர் ஒருவர் அருள் வந்து நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

கச்சத்தீவு அந்தோணியார் திருவிழா கோலாகலம்!

ஒற்றுமை திருவிழா எனப்படும் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று துவங்கும் நிலையில், இதில் பங்கேற்க விண்ணப்பித்தவர்கள் ராமேஸ்வரத்தில் இருந்து படகுகள் மூலம் அழைத்து செல்லப்பட்டனர்.

தொடர்ந்து படியுங்கள்

பொங்கல் பண்டிகை: நாளை முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியூர்களில் இருந்து சொந்த ஊருக்கு செல்லும் மக்கள் நாளை (செப்டம்பர் 12) முதல் ரயில்களில் முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

தொடர்ந்து படியுங்கள்