சென்னை வங்கிக் கொள்ளை: போலீஸின் சேஸிங் அண்ட் த்ரில்லிங் ரிப்போர்ட்!

கொள்ளை போன நகைகளை 36 மணி நேரத்தில் மீட்டு குற்றவாளிகளையும் பிடித்துள்ளனர் துணை ஆணையர் விஜயகுமார் ஸ்பெஷல் டீம். தங்கமான போலீஸ் டீம் என்று பாராட்டுகிறார்கள் மக்கள்.

தொடர்ந்து படியுங்கள்

சென்னை வங்கிக்கொள்ளை: மேலும் 10 கிலோ நகை மீட்பு!

கொள்ளையர்கள் பேச்சுவார்த்தை நடத்திய கோவை ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் ஸ்ரீ வஸ்தவை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

வங்கியில் கொள்ளை : ஒரே பள்ளியில் பயின்றவர்கள் போட்ட திட்டம்!

சென்னையில் நடைபெற்ற வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் ஒரே பள்ளியைச் சேர்ந்தவர்கள் என்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

வங்கிக் கொள்ளை : முக்கிய குற்றவாளி சரண்!

சென்னையில் பட்டப்பகலில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான வங்கி ஊழியர் முருகனை போலீஸ் கைது செய்து இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

வங்கிக் கொள்ளை: 4 தனிப்படை அமைத்து தேடுதல்!

சென்னையில் பட்டப்பகலில் வங்கியில் நுழைந்த கொள்ளையர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ. 20 கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

சென்னையில் பட்டப் பகலில் வங்கியில் கொள்ளை!

சென்னை அரும்பாக்கத்தில் பட்டப்பகலில் வங்கியில் நுழைந்த கொள்ளையர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி ஏராளமான நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.

தொடர்ந்து படியுங்கள்