What is PM Modis favourite sport

பிரதமர் மோடிக்குப் பிடித்த விளையாட்டு எது தெரியுமா?

பிரதமர் மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலியில் `மன் கி பாத்’ நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். நேற்று நடைபெற்ற 104ஆவது மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றிய தனக்குப் பிடித்த விளையாட்டு குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்