உரங்கள் விற்பனை: கட்டாயப்படுத்தப்படும் விவசாயிகள்… எம்ஆர்கே வார்னிங்!
உரம் மற்றும் இடுபொருள் விற்பனையாளர்கள், அவர்களிடம் உரம் வாங்க வரும் விவசாயிகளை, இணை இடுபொருட்களையும் வாங்குமாறு…
தொடர்ந்து படியுங்கள்உரம் மற்றும் இடுபொருள் விற்பனையாளர்கள், அவர்களிடம் உரம் வாங்க வரும் விவசாயிகளை, இணை இடுபொருட்களையும் வாங்குமாறு…
தொடர்ந்து படியுங்கள்வயதான விவசாயி ஒருவர் வேட்டி அணிந்து வந்ததற்காக உள்ளே அனுமதிக்க மறுத்த மால்-ஐ தற்காலிகமாக மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் ஹவேரியைச் சேர்ந்த ஃபாகீரப்பா என்ற 70 வயது விவசாயி தனது மகன் நகராஜுடன் படம் பார்க்க பெங்களூர் மகாடி சாலையில் உள்ள ஜிடி மாலுக்கு வந்தார். பாரம்பரிய உடையான வேட்டி சட்டை அணிந்து, தலைப்பாகை கட்டியவாறு மாலுக்குள் நுழைந்த ஃபாகீரப்பாவை உள்ளே அனுமதிக்க அங்கிருந்த பாதுகாவலர்கள் மறுத்தனர். “வேட்டி சட்டை அணிந்து வராதீங்க… உள்ளே […]
தொடர்ந்து படியுங்கள்விவசாயிகள் போராட்டத்தின் போது காவல்துறை நடத்திய தாக்குதலில், இளம் விவசாயி ஒருவர் உயிரிழந்ததால், இரண்டு நாட்கள் போராட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்மத்திய அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், விவசாயிகள் இன்று (பிப்ரவரி 21) மீண்டும் டெல்லி நோக்கிய தங்களது பேரணியைத் துவங்கியுள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்விவசாய அமைப்புகள் உடனான மத்திய அரசின் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தயானது தோல்வியில் முடிந்தது.
தொடர்ந்து படியுங்கள்விவசாயிகளின் போராட்டத்தை ஒட்டி காவல்துறை அதிகாரிகளின் பாதுகாப்பு சோதனையால், டெல்லி-காசியாபாத் எல்லையில் இன்று (பிப்ரவரி 14) நீண்ட போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்அரசியல் ஆதாயங்களுக்காக போராட்டம் நடத்தும் விவசாய அமைப்புகளிடம் இருந்து விவசாயிகள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று மத்திய வேளாண்துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்சாதி பெயரை குறிப்பிட்டு விவசாயிகள் இருவருக்கு சம்மன் அனுப்பிய வழக்கை அமலாக்கத்துறை முடித்துவைத்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்சாதி அடையாளங்களுடன் விவசாயிகள் கிருஷ்ணன், கண்ணையா ஆகியோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதற்கு புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி இன்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்தமிழகமெங்கும் மழை பெய்துவரும் நிலையில் சிவகங்கையில் பருவமழை போதிய அளவு பெய்யாததால், சுமார் 1000 ஏக்கர் அளவிலான நெற்பயிர்கள் கருகி வருகிறது. இதையடுத்து டேங்கர் லாரி முலம் நீர் இறைத்து பயிரை விவசாயிகள் காக்க போராடி வருகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்