Farmers driving away BJP candidates

பாஜக வேட்பாளர்களை விரட்டியடிக்கும் விவசாயிகள்!

பஞ்சாப் போன்ற வட மாநிலங்களில் இறுதிக்கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலத்தில் உள்ள கிராமங்களில் பாஜக வேட்பாளர்கள் ஊருக்குள் வரக்கூடாது என்று விவசாயிகள் அறிவிப்பு பலகை வைத்திருக்கின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்
Punjab Cm Bhagwant mann announces 1 crore farmers family

போராட்டத்தில் விவசாயி உயிரிழப்பு: ரூ.1 கோடி நிவாரணம் அறிவித்த பகவந்த் மான்

விவசாயிகள் போராட்டத்தின் போது காவல்துறை நடத்திய தாக்குதலில் உயிரிழந்த 21 வயதான விவசாயி சுப்கரன் சிங் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என்று பஞ்சாப் முதல்வர் பகவந்த்மான் இன்று (பிப்ரவரி 23) தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
Farmers will conduct Maha Panchayat

பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் அரசு : மகா பஞ்சாயத்துக்கு தயாராகும் விவசாயிகள்!

முதல்வர் மற்றும் ஹரியானா உள்துறை அமைச்சர் மீது ஐபிசி 302 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும். விவசாயியின் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும். வரும் மார்ச் 14 அன்று, டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் விவசாயிகளின் ‘மகாபஞ்சாயத்’ போராட்டம் நடைபெறும்

தொடர்ந்து படியுங்கள்
central government invited farmers to hold negotiations

விவசாயிகளுக்கு மத்திய அரசு அழைப்பு!

விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்க உத்தரவாதம் அளிக்க வேண்டும். இதற்காக நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும். விவசாயிகளின் தொடர் போராட்டத்தை அரசு பலத்தை பயன்படுத்தி ஒடுக்கக் கூடாது

தொடர்ந்து படியுங்கள்
Farmers towards Delhi with tractors JCPs

டிராக்டர்கள், ஜேசிபிக்களோடு டெல்லியை நோக்கி விவசாயிகள்! மீண்டும் கண்ணீர்ப் புகை குண்டுகள்!

டெல்லி சலோ போராட்டத்தை விவசாயிகள் இன்று (பிப்ரவரி 21)  தொடங்கியதையடுத்து, டெல்லி காவல்துறை தலைநகரில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது. ஹரியானாவில் விவசாயிகள் போராட்டத்தில் கண்ணீர் புகை குண்டுகள் வீசப்படுகின்றன.

தொடர்ந்து படியுங்கள்
Farmers union discussion with central government

விவசாயிகள் போராட்டம்: மத்திய அரசுடன் இன்று பேச்சுவார்த்தை!

விவசாய அமைப்புகளுடன் மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், அர்ஜூன் முண்டா, நித்யானந்த் ராய் ஆகியோர் இன்று (பிப்ரவரி 15) பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாய அமைப்புகளுடன் மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், அர்ஜூன் முண்டா ஆகியோர் இன்று பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்
Central government on farmers protest

”போர்க்களத்தைவிடக் கொடூர சூழல்” : விவசாயிகள் போராட்டம் குறித்து ஸ்டாலின் வேதனை!

லைநகர் டெல்லியில் உழவர்களின் வாழ்வுரிமைப் போராட்டத்தை ஒடுக்க, போர்க்களத்தைவிடக் கொடுமையான சூழலை மத்திய பாஜக அரசு உருவாக்கியிருக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

தடியடி.. கண்ணீர் புகை குண்டுகள்.. பரபரக்கும் களம் : விவசாயிகள் மீண்டும் டெல்லிக்கு புறப்பட்டது ஏன்?

இந்திய வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவிற்கு ஹரியானா காவல்துறையினர் ட்ரோன்களைப் பயன்படுத்தி கண்ணீர் புகை குண்டுகளை விவசாயிகள் மீது வீசியுள்ளனர். இது சர்ச்சைக்குரிய ஒன்றாக பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்
Haryana police fires tear shells on farmers at Night

இரவிலும் விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு!

டெல்லி நோக்கி பேரணி செல்லும் விவசாயிகள் மீது இரவிலும் போலீசார் கண்ணீர் புகைக் குண்டு வீசி உள்ளனர். இரண்டாவது நாளாக இன்று (பிப்ரவரி 14) விவசாயிகள் தங்களது பேரணியைத் தொடங்கியுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்