தோல்வி அச்சம் – மீள்வது எப்படி?
யார் ஒருவர் இந்த வாழ்க்கையை ஒரு உயர்ந்த தன்மையை அடைவதற்குரிய ஒரு படியாக பார்க்கிறாரோ அவருக்கு தோல்வியே கிடையாது. வாழ்வின் சின்ன சின்ன விஷயங்களையே தன் லட்சியமாக கொண்டவருக்குத்தான் வெற்றியும், தோல்வியும்.
யார் ஒருவர் இந்த வாழ்க்கையை ஒரு உயர்ந்த தன்மையை அடைவதற்குரிய ஒரு படியாக பார்க்கிறாரோ அவருக்கு தோல்வியே கிடையாது. வாழ்வின் சின்ன சின்ன விஷயங்களையே தன் லட்சியமாக கொண்டவருக்குத்தான் வெற்றியும், தோல்வியும்.
கேரளாவில் கோழிகள் விதைகளை அழித்ததால் சிறுவன் ஒருவன் பழைய ஜீன்ஸ்களை பயன்படுத்தி விவசாயம் செய்கிறான். child farmer
கரும்புகளுக்கு தஞ்சை விவசாயி ஒருவர் கலர் பலூன்களைக் கட்டியுள்ளது பலரின் கவனத்தையும் பாராட்டுதல்களையும் பெற்றுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த அனக்காவூர் ஒன்றியத்தில் சிப்காட் 3-ஆவது அலகு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தனர்.
அரசு எந்தவித பணியும் செய்து விடக்கூடாது என்பதற்காக சிலரது தூண்டுதலால் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துகிறார்கள் என்று பொதுபணித்துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று தெரிவித்துள்ளார்.
பயிர் காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை நவம்பர் 22-ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.
அதிமுக பாஜக கூட்டணி விலகல் நிரந்தரமா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
ஒரு டன்னுக்கான உற்பத்தி செலவு ரூ.2,500 முதல் ரூ.2,700 வரை ஆகிறது. ஆனால் ஒன்றிய அரசு ஒரு டன்னுக்கு ரூ.1,570 மட்டுமே ஆவதாக தவறாகக் கணக்கிட்டு கரும்பு கொள்முதலுக்கு ஒரு டன்னுக்கு ரூ.95 மட்டுமே உயர்த்தியிருப்பது கரும்பு விவசாயிகளை வஞ்சிக்க கூடிய செயலாகும்.
தமிழகத்தில் அடுத்தடுத்து நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களால் காவல்துறையின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகிறது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.