இந்த வார ஓடிடி ரிலீஸ்!
கௌசல்யா ராணி தயாரிப்பில் விஜய் ஆண்டனி, சுரேஷ் கோபி, சோனு சூத் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி வெளியான படம் ‘தமிழரசன்’. இப்படத்தில் சாயா சிங், சங்கீதா கிரிஷ், யோகி பாபு, பாண்டியராஜன், கஸ்தூரி, முனிஷ்காந்த், ரோபோ சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்