நடிகை ரம்யா கிருஷ்ணன் விவாகரத்தா? கணவர் சொல்வது என்ன?

வேலை காரணமாக நான் ஹைதராபாத்தில் இருக்கிறேன். உடனே,  விவாகரத்தாகிவிட்டது என்று சொல்வது வேதனையாக உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

பெற்றோருடன் இணக்கம்…மனைவியுடன் நெருக்கம்… விஜய் குடும்பத்துடன் படம் பார்த்த பின்னணி!

கோட் படத்துக்கு பிறகு தளபதி 69 நடிகர் விஜய்யின் கடைசிப் படமாக அமைகிறது. அடுத்து, தொடர்ந்து தீவிர அரசியலில் நடிகர் விஜய் ஈடுபடப் போகிறார்.

தொடர்ந்து படியுங்கள்

தோள்பட்டை வலி… பெற்றோரிடம் கூட சொல்லாத சுமை தூக்கும் சிறுவன்! கலங்கடித்த நீயா நானா?

நிகழ்ச்சியில் அவர்கள் பகிர்ந்த வலிமிகு வார்த்தைகளை இப்போது பலரும் உருக்கமாக இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். நடிகர் மற்றும் த.வெ.க கட்சியின் தலைவரான விஜய்யும் அந்த சிறுவனின் குடும்பத்துக்கு உடனடியாக உதவிக்கரம் நீட்டியிருக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

குறைந்த சம்பளம் வாங்கியதால் பிரச்சனை: அரசு பணி கிடைத்ததும் மாறிய சங்கீதா… மரத்தில் ஏறிய கணவர்!

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் பழனிவேல். இவரும் வாடிப்பட்டி பகுதியைச் சேர்ந்த சங்கீதா என்பவரும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர்.

தொடர்ந்து படியுங்கள்

அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம்: தமிழகத்தை பின்பற்றும் ராகுல்

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

“மயில்சாமியின் இழப்பு ஈடு செய்ய முடியாதது”: முதல்வர் ஸ்டாலின்

திரை உலகில்‌ தனக்கென ஒரு முத்திரையை பதித்த மயில்சாமியின் இழப்பு ஈடு செய்ய முடியாதது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

கொரோனா பீதியில் வீட்டிற்குள் முடங்கிய குடும்பம்: கதவை உடைத்து மீட்ட அதிகாரிகள்!

கொரோனா பீதியில் வீட்டிற்குள் முடங்கிய குடும்பம்: கதவை உடைத்து மீட்ட அதிகாரிகள்!

தொடர்ந்து படியுங்கள்