வடமாநிலத்தவர்கள் விவகாரம் : சரணடைந்த பிகாரி மகன்!

மணீஷ் காஷ்யப் 2020 இல் பிகாரின் சன்பதியா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். வேட்பு மனுவில், மணிஷ் தனது பெயரை ‘திரிபுராரி குமார் திவாரி’ என்று குறிப்பிட்டுள்ளார். அதுவே அவரது உண்மையான பெயராகும்.

தொடர்ந்து படியுங்கள்