Fahadh Avesham Teaser Released

ஃபகத்தின் கேங்ஸ்டர் அவதாரம் : ஆவேஷம் டீசர் வெளியானது!

இந்நிலையில் இன்று (ஜனவரி 24) ஆவேஷம் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. அதில் ஃபகத் ஃபாசிலின் கேங்க்ஸ்டர் கெட்டப் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

மீண்டும் மாமன்னன் கூட்டணியில் புதிய படம்!

மாரி செல்வராஜின் இயக்கத்தில் உதயநிதி வடிவேலு பார்சல் இணைந்து நடித்த மாமன்னன் படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.

தொடர்ந்து படியுங்கள்
fahadh and rana in thalalaivar 170

ஜெயிலர் ஸ்டைலில் ரஜினியுடன் இணையும் ராணா, பகத்

தலைவர் 170 படத்தில் நடிக்க போகும் நடிகர்கள் குறித்த விவரங்களை  லைக்கா நிறுவனம் தொடர்ந்து தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்து வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்
fahadh who deleted his Facebook cover photo

ரத்னவேல் கதாபாத்திரம்: பேஸ்புக் கவர் போட்டோவை நீக்கிய பகத் பாசில்

இது தொடர்பான  மீம்ஸ் மற்றும் வீடியோக்கள் கடந்த சில நாட்களாக சமூகவலைதளங்களில் வைரலானது. தனது கதாபாத்திரத்திற்கு கிடைத்த வரவேற்பால் மகிழ்ச்சியடைந்த நடிகர் பகத் பாசில், ரத்தினவேலு கதாபாத்திரத்தின் புகைப்படங்களை தனது பேஸ்புக்  கவர் போட்டோவாக நேற்று (ஆகஸ்ட் 1) மாற்றினார்.

தொடர்ந்து படியுங்கள்

”பல உண்மை சம்பவங்களின் தொகுப்பே மாமன்னன்”: பட்டியலிட்ட திருமாவளவன்

யார் நிற்பது, யார் அமர்ந்திருப்பது என்கிற அடிப்படையில் நீண்ட காலமாக இந்த சமூகத்தில் நிலவுகிற மிக மோசமான சாதி இறுக்கத்தை தளர்வு செய்கிற உரையாடல் இந்தப்படத்தில் நிகழ்ந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

மாமன்னன் படம் ஜாதி மோதலை ஊக்குவிக்கிறதா?: அமீர் பதிலடி

தமிழ்நாட்டில் திரைப்படங்கள் மூலமாக தான் பல ஆண்டுகளாக திராவிட, பெரியாரிய கருத்துகள் பரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நாட்டிலேயே தமிழ் சினிமா தான் முன்னிலையில் உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

மிரட்டும் வடிவேலு… கோபத்தில் உதயநிதி: மாமன்னன் போஸ்டரில் உள்ள குறியீடு என்ன?

தற்போது மாமன்னன் படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் வடிவேலு, உதயநிதியுடன் பகத் பாசிலும் இருப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. வடிவேலும், பகத் பாசிலும் கருப்பு சட்டையில் கீழே பார்த்து கைகட்டியபடி நிற்க, உதயநிதி கருப்பு கோட்டில் சாந்தமான முகத்துடன் முறைத்து பார்க்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்