MS DHONI

MS DHONI: உலகிலேயே சிறந்த கேப்டன்… சொன்னது யாருன்னு பாருங்க!

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த ஆர்சிபி கேப்டன் ஃபாஃப் டூ பிளெஸ்ஸிஸ், பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

போராட்டம் வீண்: சொந்த அணியால் நொந்துகொண்ட விராட்கோலி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடனான நேற்றைய லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோற்றது.

தொடர்ந்து படியுங்கள்

பிராவோ இல்லாம கஷ்டமா இருக்கு! – ஆர்.சி.பி போட்டிக்கு பின் தோனி

கேப்டன் ஃபா டூ பிளெசிஸ்(62) மற்றும் மேக்ஸ்வெல்(76) ஆகியோர் அதிரடியாக ஆடினாலும் மற்ற வீரர்கள் சொதப்பியது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

தொடர்ந்து படியுங்கள்
ipl 2023 MI vs RCB

ஃபார்முக்கு திரும்பிய விராட்… திணறிய மும்பை இந்தியன்ஸ்!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தொடர்ந்து படியுங்கள்

தோனியிடம் கற்றுக்கொண்டது என்ன? ஆர்சிபி கேப்டன் பாப் டூபிளசிஸ்

இக்கட்டான சூழலில் தோனி எடுக்கும் முடிவு மற்றும் வித்தியாசமான அணுகுமுறையைக் கண்டு பலமுறை வியந்திருக்கிறேன். தோனி ஒரு போட்டியை பார்க்கும் விதமும், நாம் போட்டியை பார்க்கும் விதமும் வித்தியாசமாக இருக்கும். அதேநேரத்தில் அவர்களுடைய பாணியை நான் ஒருபோதும் பின்பற்ற மாட்டேன். நான் நானாக இருக்க விரும்புகிறேன். அப்படி இருந்தால் மட்டுமே கடினமான நேரங்களில் நம்முடைய திறமை வெளிப்படும். ஏதாவதொரு சமயத்தில் நம்முடைய இயல்பும் வெளிப்பட்டுவிடும். அதனால் யாரையும் பின்பற்றமாட்டேன்” என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்