chennai it ed searches

சென்னையில் வருமான வரி, அமலாக்கத்துறை சோதனை!

சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள சக்தி ரசாயன ஆலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்
sugarcane corporation Diwali bonus announcement

கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு போனஸ் எவ்வளவு?

கூட்டுறவு‌ மற்றும்‌ பொதுத்துறை‌ சர்க்கரை ஆலைகளில்‌ பணிபுரியும்‌ தொழிலாளர்‌ மற்றும்‌ பணியாளர்‌களுக்கு 2022-2023 ஆம்‌ ஆண்டிற்கான 10 சதவிகிதம் தீபாவளி போனஸ் வழங்க முதல்வர் ஸ்டாலின் இன்று உத்தரவிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
tamilnadu factories workers protest

சிறு குறு தொழில் நிறுவனங்கள் இன்று வேலைநிறுத்த போராட்டம்!

மின்சார நிலைக்கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

கரூர்: செந்தில் பாலாஜி உதவியாளர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி உதவியாளர் சங்கர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (ஆகஸ்ட் 3) காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்