tamilnadu factories workers protest

சிறு குறு தொழில் நிறுவனங்கள் இன்று வேலைநிறுத்த போராட்டம்!

மின்சார நிலைக்கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் ஆலோசனை!

சென்னை தலைமை செயலகத்தில் 12 மணி நேர வேலை சட்ட மசோதா குறித்து 14 தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

“திருச்சியில் டைடல் பார்க்”: தங்கம் தென்னரசு அறிவிப்பு!

ரூ.600 கோடி மதிப்பீட்டில் திருச்சியில் டைடல் பார்க் அமைக்கப்படும் என்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்