what wrong on fact checking team formed

உண்மை சரிபார்ப்பு குழு அமைத்ததில் என்ன தவறு?: நீதிபதி சரமாரி கேள்வி!

சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அரசு அமைப்புகளுக்கு உதவி செய்ய ஒரு அமைப்பு முறை உருவானால் அதில் என்ன தவறு? இது ஒரு தணிக்கை முறை தானே?