பியூட்டி டிப்ஸ்: ஃபேஷியல் செய்வது உண்மையிலேயே பலனளிக்குமா?
ஃபேஷியல் என்பது ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இறந்த செல்களை அகற்றி, சருமத்துக்குப் புத்துணர்வு கொடுக்கும். சருமத் தசைகளை டைட் ஆக்கும். அந்த வகையில் ஃபேஷியல் நிச்சயம் பலன் தரக்கூடியதுதான்.
தொடர்ந்து படியுங்கள்