ஃபேஸ்புக், வாட்ஸ்அப் செயலிக்கு தடை!

உக்ரைனில் உள்ள சமூக ஊடகப் பயனர்கள் ரஷ்யர்களுக்கு எதிரான வன்முறையை ஊக்குவிக்கும் கருத்துக்களை அனுமதிப்பதாகவும் ,மார்க் ஜுக்கர்பெர்க்கிற்குச் சொந்தமான மெட்டா நிறுவனம் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதாகவும் மாஸ்கோ நீதிமன்றம் குற்றம் சாட்டியது.

தொடர்ந்து படியுங்கள்

மேயரைப் பற்றி ஆபாச வீடியோக்கள்: காவல்துறை நடவடிக்கை எடுக்குமா? 

நாம் இதுகுறித்து தேடியதில் venkatesan venkatesan  என்ற ஃபேஸ்புக் பக்கத்தில்தான் சென்னை  மாநகர மேயரைப் பற்றிய ஆபாசமான சித்திரிப்புகளுடன் கூடிய வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இதை உடனடியாக கவனத்தில் கொண்டு   காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொடர்ந்து படியுங்கள்

மீசை வளர்ப்பது சந்தோஷம் : மீசைக்காரி ஷைஜா

மஞ்சுவாரியரை வைத்து படம் இயக்கிய பிரபல இயக்குநர் பேண்டோம் பிரவீன், மீசைக்காரியின் வாழ்க்கையைப் படமாக எடுக்கவும் அணுகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்