இன்ஸ்டா & ஃபேஸ்புக் ப்ளூ டிக்: பலன்கள் என்ன?

மாதாந்திர கட்டணத்தை தாண்டி, சில விதிகள் நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ப்ளூ டிக் பெறும் பயனர்கள் குறைந்தது 18 வயது இருக்க வேண்டும். பயனர்கள் தங்களது அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டும், அரசாங்கத்தால் வழங்கப்பட்ட போட்டோ ஐடியை வழங்க வேண்டும். ’Two Factor Authenticator’ எனப்படும் இரு காரணி அங்கீகாரமும் வைத்திருக்க வேண்டும் உள்ளிட்ட முக்கிய தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து படியுங்கள்
mass layoff in meta

பணி நீக்கத்தை உறுதி செய்த மார்க் ஜுக்கர்பெர்க்

மெட்டா நிறுவனம் 2 ஆம் கட்டமாக 10 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதை உறுதிபடுத்தியுள்ளார் மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க்.

தொடர்ந்து படியுங்கள்

ஃபேஸ்புக் இன்ஸ்டாகிராம் ப்ளூ டிக் கட்டணம்: கலாய்த்த எலான் மஸ்க்

ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் ப்ளூ டிக் பெறுவதற்கு பணம் செலுத்த வேண்டும் என்று மெட்டா நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஹூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஊழியர்களுக்கு அமேசான் கொடுக்கும் அதிர்ச்சி ஆஃபர்!

புத்தாண்டு துவக்கத்தில் அமேசான் நிறுவனம் ஆஃபர்கள் வழங்குவது வழக்கம். ஆனால், இந்த முறை அமேசான் நிறுவனம், 20000 ஊழியர்களை வெளியேற்றி அதிர்ச்சி ஆஃபர் கொடுக்க உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

டிபியில் நடிகை படம்: ஏமாந்த இளைஞரிடம் பணம் பறித்த பெண்

அதை உண்மை என்று பின்தொடர்ந்த ஒருவரிடம், ’உங்களுக்கு ஐபோன் பரிசு விழுந்துள்ளது, அதை அனுப்பி வைக்க டெலிவரி கட்டணம் ரூ.5 ஆயிரம் அனுப்புங்கள்’ என்று அம்மு அபிராமி கேட்பதுபோல் கேட்டு பணத்தைப் பறித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

மெட்டாவில் ராஜினாமா: போட்டி நிறுவனத்தில் இணைந்த அஜித் மோகன்

மெட்டா நிறுவனத்தின் இந்தியா கிளையின் தலைவராகச் சந்தியா தேவநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ட்விட்டர், பேஸ்புக் வரிசையில் அமேசான்… ஊழியர்கள் கலக்கம்!

ட்விட்டர், பேஸ்புக் நிறுவனங்களை தொடர்ந்து இந்த வாரம் முதல் 10,000 பேரை பணிநீக்கம் செய்ய அமேசான் செய்யதிட்டமிட்டுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்