Heat wave warning for 3 days in Tamil Nadu!

வெப்ப அலை : 4 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்!

தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 3 முதல் 5 டிகிரி வரை அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

உத்தரப்பிரதேசம், பீகார் வெயில்: 98 பேர் பலி!

இந்தியாவில் பருவமழை இன்னும் தீவிரமடையவில்லை. 20ஆம் தேதிக்குப் பிறகுதான் மழை தீவிரமடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதேநேரம் வட மாநிலங்களில் வெயிலின் தாக்கம் மிகவும் கடுமையாக இருக்கிறது. அதுவும் உத்தரப்பிரதேசத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்