ஒன்றிய பார்ப்பனிய சுரண்டலைத் தடுப்பதற்கான முதல்படி? பகுதி 16

ஒரு குறிப்பிட்ட மாநில முதலாளிகள் ஒன்றியத்தைக் கைப்பற்றி இந்நிறுவனங்களைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து அதன்மூலம் ஒட்டுமொத்த மாநிலங்களையும் அடக்கி ஆளுகிறார்கள்.

தொடர்ந்து படியுங்கள்
tamilnadu kanchipuram foxconn industry

காஞ்சிபுரத்தில் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலை: 6000 பேருக்கு வேலைவாய்ப்பு!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ.1600 கோடி மதிப்பீட்டில் மொபைல் உதிரிபாகங்கள் தயாரிக்கும் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலை அமைக்க முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று ஒப்பந்தம் கையெழுத்தானது.

தொடர்ந்து படியுங்கள்

இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்!

49-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று (பிப்ரவரி 18) டெல்லியில் நடைபெறுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

இந்தியாவிலிருந்து ஏற்றுமதி அரிசியின் மதிப்பு எவ்வளவு?

கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட அரிசியின் மொத்த அளவுகள் குறித்தும் எந்தெந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது? அதனால் ஈட்டப்பட்ட வருவாய் குறித்தும் மக்களவையில் உறுப்பினர் ஒருவர் எழுத்துப்பூர்வமாகக் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து படியுங்கள்