Export

ஏற்றுமதிப் பொருளாதாரத்தில் இருந்து கூட்டுக்களவாணி முதலாளித்துவத்துக்கு.. : பகுதி 7

 தமிழகத்துக்கும் ஒன்றியத்துக்குமான அரசியல் பொருளாதார முரண் வரலாற்று வழிபட்டது. தமிழகத்தின் அரசியல் பொருளாதார வரலாற்று வளர்ச்சி சுதந்திரத்துக்கு முன்னும் பின்னும் ஏனைய இந்தியப் பகுதிகளில் இருந்து அடிப்படையில் வேறானதாக இருந்து வந்திருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்