admk property list

“இந்த பூச்சாண்டி எல்லாம் இங்க பலிக்காது“: அண்ணாமலைக்கு ஜெயக்குமார் பதில்!

அதிமுக சொத்து பட்டியலை அண்ணாமலை வெளியிட்டால் எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
jayakumar press meet a

இபிஎஸ் சமுத்திரம்… ஓபிஎஸ் கூவம்: ஜெயக்குமார் காட்டம்!

அதிமுக பொதுச்செயலாளர் பதவி தேர்தலைப் பொறுத்தவரை எந்த அவசரமும் இல்லாமல் சரியான நேரத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
Supreme Court notice to Jayakumar

நில அபகரிப்பு வழக்கு: ஜெயக்குமாருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

உதயநிதி எப்படி? சிவாஜி ஸ்டைலில் ஸ்டாலின் : ஜெயக்குமார் கேள்வி!

உயர்ந்த மனிதன் சிவாஜி கணேசன் போன்று, அந்த நாள் ஞாயபம் நெஞ்சிலே வந்ததேதே’ என்ற ஸ்டைலில் நடந்து கொண்டிருக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

ஜெயக்குமார் மீதான நில அபகரிப்பு வழக்கு ரத்து!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான நில அபகரிப்பு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

சிரிக்காமல் ஜோக் அடிப்பவர் சசிகலா: ஜெயக்குமார் விமர்சனம்!

சிரிக்காமல் ஜோக் அடிப்பவர் சசிகலா, மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் தான் ஜெயலலலிதா, சசிகலா இடையே – ஜெயக்குமார் விமர்சனம்

தொடர்ந்து படியுங்கள்

செஸ் ஒலிம்பியாட்டிலும் குடும்ப ஆதிக்கம் தான்: திமுக குறித்து ஜெயக்குமார்

மாலை முரசு பத்திரிகையின் உரிமையாளர் ராமச்சந்திர ஆதித்தனாரின் 88-வது பிறந்தநாளை முன்னிட்டு ராமச்சந்திர ஆதித்தனாரின் திருவுருவப் படத்திற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து படியுங்கள்