முன்னாள் அமைச்சர் வளர்மதி மீதான வழக்கு விசாரணைக்கு தடை!
சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பே முடித்து வைக்கப்பட்ட வழக்கு இது. தற்போது விசாரணைக்கு எடுத்துக் கொள்வது ஏற்புடையது அல்ல. வளர்மதி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்க்கவில்லை, அவரது கணவர் மற்றும் மகன் ஆகியோர் வருமானத்தில் தான் சொத்துகள் வாங்கப்பட்டிருக்கின்றன
தொடர்ந்து படியுங்கள்