விக்கிரவாண்டி தேர்தல்… இவிஎம் மெஷின் கோளாறு… வாக்குப்பதிவு தாமதம்!
விக்கிரவாண்டி தொகுதியில் மூன்று இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதானதால், பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்விக்கிரவாண்டி தொகுதியில் மூன்று இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதானதால், பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒழிக்க வேண்டும் என்று டிவிட்டர் நிறுவனர் எலான் மஸ்க் தெரிவித்த கருத்துக்கு முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான ராஜீவ் சந்திரசேகர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்தேர்தலுக்குப் பிறகு தமிழக பாஜகவின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பாஜக வேட்பாளர்கள் கலந்துகொண்ட கூட்டம் நேற்று (மே 27) சென்னை அமைந்தகரையில் நடந்தது.
தொடர்ந்து படியுங்கள்மத்தியப் பிரதேசத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஏற்றி சென்ற பேருந்தில் தீவிபத்து ஏற்பட்டதில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தீயில் கருகி சேதமடைந்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்வாக்காளர் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் சீரமைத்துக் கொண்டே வருவார்கள், தேர்தல் வரும்போது, குறைந்தபட்சம் மூன்று முறையாவது மாதிரி வாக்காளர் பட்டியலை வெளியிடுவார்கள்.
தொடர்ந்து படியுங்கள்தேர்தலில் பயன்படுத்தப்படும் விவிபேட் இயந்திரத்தில் பதிவாகும் 100% ஒப்புகைச்சீட்டுகளையும் எண்ணக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்முறைகேடு இல்லாமல் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் கட்டுப்பாட்டு இயந்திரத்திற்கு நடுவில் ஒப்புகைச்சீட்டு இயந்திரம் இணைப்பதை தவிர்க்க வேண்டும் எனக்கோரி திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
தொடர்ந்து படியுங்கள்இவிஎம் மெஷின்கள் தயாரிக்கப்படும் இடங்களில் பாஜகவை சேர்ந்தவர்கள் பணியில் அமர்த்தப்படுவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று (ஏப்ரல் 3) தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்தமிழக சட்டமன்றத்தில் இன்று (மார்ச் 23) ஆன்லைன் ரம்மி தடைசட்ட மசோதாவை முதல்வர் ஸ்டாலின் மீண்டும் தாக்கல் செய்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்