15 நாட்களாக சிகிச்சை: ஈவிகேஎஸ் இளங்கோவன் எப்படி இருக்கிறார்?

தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் ஈவிகேஎஸ் இளங்கோவன் கன்ஜெஸ்டிவ் இதய செயலிழப்பு, மற்றும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வருகிறார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கொரோனாவிலிருந்து மீண்ட ஈவிகேஎஸ் இளங்கோவன்

கடந்த 15ஆம் தேதி இதய தமனி நோய், கன்ஜெஸ்டிவ் இதய செயலிழப்பு மற்றும் கொரோனா பாதிப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவருக்கு கொரோனா நெகட்டிவ் என வந்துள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அவர் கன்ஜெஸ்டிவ் இதய செயலிழப்பு பாதிப்பில் இருந்து குணமடைந்து வருகிறார்

தொடர்ந்து படியுங்கள்

ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா !

அவருக்கு இதய தமனி நோய் மற்றும் லேசான கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அவர் குணமடைந்து வருகிறார்

தொடர்ந்து படியுங்கள்