இளங்கோவன் வெற்றி செல்லாது: உயர்நீதிமன்றத்தில் மனு!

ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலையும், இளங்கோவன் வெற்றியையும் செல்லாது என அறிவிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (ஏப்ரல் 22) வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

வீடு திரும்பினார் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏவாக இருந்த திருமகன் ஈ.வெ.ரா மரணமடைந்ததைத் தொடர்ந்து அத்தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் அவரது தந்தையும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பிறகு டெல்லி சென்று திரும்பிய இளங்கோவனுக்கு கடந்த மார்ச் மாதம் 15 ஆம் தேதி திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மூச்சு விட முடியாமல் சிரமப்பட்ட அவர் உடனடியாக சென்னை, போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று […]

தொடர்ந்து படியுங்கள்

15 நாட்களாக சிகிச்சை: ஈவிகேஎஸ் இளங்கோவன் எப்படி இருக்கிறார்?

தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் ஈவிகேஎஸ் இளங்கோவன் கன்ஜெஸ்டிவ் இதய செயலிழப்பு, மற்றும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வருகிறார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கொரோனாவிலிருந்து மீண்ட ஈவிகேஎஸ் இளங்கோவன்

கடந்த 15ஆம் தேதி இதய தமனி நோய், கன்ஜெஸ்டிவ் இதய செயலிழப்பு மற்றும் கொரோனா பாதிப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவருக்கு கொரோனா நெகட்டிவ் என வந்துள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அவர் கன்ஜெஸ்டிவ் இதய செயலிழப்பு பாதிப்பில் இருந்து குணமடைந்து வருகிறார்

தொடர்ந்து படியுங்கள்
tamilnadu budget 2023

தமிழ்நாடு பட்ஜெட் இன்று தாக்கல்!

சிலிண்டருக்கு மானியம் வழங்குதல், பெட்ரோல், டீசல் மீதான வரி குறைப்பு, கல்விக் கடன் தள்ளுபடி ஆகிய முக்கிய அம்சங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

ஈவிகேஸ் இளங்கோவன் உடல்நிலை: மருத்துவர் பேட்டி!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவனைச் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (மார்ச் 16) சந்தித்து நலம் விசாரித்தார்.

தொடர்ந்து படியுங்கள்

எப்படி இருக்கிறார் ஈவிகேஸ் இளங்கோவன்?

ஈவிகேஎஸ் இளங்கோவன் தேர்தல் வெற்றிக்குப் பிறகு டெல்லிக்குச் சென்று தலைவர்களைச் சந்தித்து விட்டு மாலை 4.30 மணிக்குத் தான் சென்னை திரும்பினார். சாதாரண நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து படியுங்கள்

நெஞ்சு வலி: ஈவிகேஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி!

நெஞ்சு வலி காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: ஈரோடு கிழக்கு டோக்கன்… என்ன செய்யப் போகிறார் ஸ்டாலின்?

வாக்காளர்கள் தங்களது பகுதி திமுக லோக்கல் நிர்வாகிகளிடம் தினம் தோறும் சென்று, ’என்னாச்சுங்க? என்ன ஆச்சுங்க?’ என்று கேட்டு வருகிறார்கள்.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: சலசலப்பு…கசப்பு: ஸ்டாலின் கூட்டிய திடீர் கூட்டணிக் கூட்டம்! 

ஸ்டாலின் மேடை ஏறும் நிகழ்ச்சியில் கூட்டணித் தலைவர்கள் மேடை ஏற்றப்படவில்லை…  கூட்டணி தலைவர்கள் நிகழ்ச்சியில் ஸ்டாலின் கலந்து கொள்ளவில்லை

தொடர்ந்து படியுங்கள்