டிஜிட்டல்  திண்ணை: ரஜினி போட்ட குண்டு… ஸ்டாலின் சொன்ன பதில்!  வெடிக்கும் துரைமுருகன்-  திமுகவில் சீனியர்ஸ் Vs ஜூனியர்ஸ்!

கலைஞர் காலத்தில் இருந்தே திமுகவில் இருக்கும் சீனியர்களை, பழைய ஸ்டூடன்ட்ஸ் என்று வர்ணித்த ரஜினிகாந்த்,  ‘குறிப்பாக துரைமுருகன் கலைஞர் கண்ணிலேயே விரலை விட்டு ஆட்ட கூடியவர்.   அவர்களையெல்லாம் சமாளித்து சர்வசாதாரணமாக  கட்சியை நடத்தி வருகிறார் ஸ்டாலின்’  என்று  பாராட்டினார் ரஜினிகாந்த்.

தொடர்ந்து படியுங்கள்

“எதிலும் வல்லவர் வேலு”… புத்தக வெளியீட்டு விழாவில் ஸ்டாலின் பாராட்டு!

“எதிலும் வல்லவரான வேலு, எழுத்திலும் வல்லவர் என்று கலைஞர் எனும் தாய் புத்தகத்தின் மூலமாக நிரூபித்துக் காட்டியிருக்கிறார்” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

‘கலைஞர் எனும் தாய்…’ – எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அமைச்சர் எ.வ.வேலுவின் நூல்!

கலைஞரால், ‘ எதிலும் வல்லவர்’ என்று போற்றப்பட்டவர் எ.வ.வேலு. எழுத்திலும் வல்லர் என்பதை மெய்ப்பித்துக் காட்டும் வகையில் இந்நூலை எழுதியிருக்கிறார்

தொடர்ந்து படியுங்கள்

“யார் அதிக பணிகளை செய்தது” : கோவை ஆத்துபாலம் குறித்த வேலுமணியின் கருத்துக்கு எ.வ.வேலு பதிலடி!

“காமாலை கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்” என்ற முது மொழிக்கேற்ப, திமுக ஆட்சியால் பல பணிகள் செய்யப்பட்டுள்ளதை பாராட்ட மனமில்லை என்றாலும், குறை சொல்லாமல் இருந்திருக்கலாம்.

தொடர்ந்து படியுங்கள்

யாழி சிற்பங்கள்… வண்ண விளக்குகள்… புதுப்பிக்கப்பட்ட அண்ணா மேம்பாலம் !

பாலத்தின் கீழ் அழகூட்டும் வகையில் பசுமையான செடிகள் ஒளிரும் மின்விளக்குகள், மக்கள் நடந்து செல்ல ஏதுவாக நடைபாதை, செயற்கை நீருற்று ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து படியுங்கள்

இமாச்சல், மணிப்பூர், கேரளா… தேசியத்துக்கு வழிகாட்டும் தாய்மை நிறைந்த தமிழ்நாடு

இந்தியாவில் ஆட்சிப் பொறுப்பிலே இருக்கும் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு தேசிய உணர்வோடு செயல்பட வேண்டிய நிலையிலும்… குறிப்பிட்ட மாநில உணர்வோடே செயல்பட்டு வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

வயநாடு நிலச்சரிவு: தமிழ்நாட்டின் 5 கோடி… நேரில் வழங்கிய அமைச்சர் வேலு

தொகை சிறியதாக இருந்தாலும் பரவாயில்லை கேரள மக்கள் மீண்டு வர நிதியுதவி அளியுங்கள். நிதி அளிக்க விரும்புவோர் 67319948232 என்ற எஸ்பிஐ வங்கி கணக்குக்கு நிதி அனுப்பலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

“அதிமுக எப்படியாவது 2ஆவது இடத்துக்கு வந்துருங்க… பிஜேபிய விட்றாதீங்க…” : எ.வ.வேலு பிரச்சாரம்!

நாமெல்லாம் போராடினோம். அப்போது கலைஞர் திருவண்ணாமலை வந்து அண்ணா சிலைக்கு முன் பேசினார்,  “இந்த கோயிலை மக்களிடம் ஒப்படைப்பேன்” என்று சொன்னார்.

தொடர்ந்து படியுங்கள்
Digital thinnai ED focuses

டிஜிட்டல் திண்ணை: தேர்தல் பட்ஜெட்… ED குறி வைக்கும் திமுகவின் மும்மூர்த்திகள்!

திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், பாஜக கூட்டணி என்று நான்கு முனைப்போட்டி தமிழ்நாடு தேர்தல் களத்தில் நிலவினாலும் இந்த கூட்டணிகளில் அதிகம் செலவு செய்யக்கூடியவர்கள் யார் என்ற ஆராய்ச்சியை மத்திய வருமான வரித்துறையும் அமலாக்க துறையும் சேர்ந்து தொடங்கிவிட்டன.

தொடர்ந்து படியுங்கள்
dmk ministers hand with district secretaries

டிஜிட்டல் திண்ணை: சென்னை வெள்ளம்… அமைச்சர்களை கண்டுக்காத சென்னை நிர்வாகிகள்!- மனோ தங்கராஜை மையம் கொள்ளும் புயல்!

சென்னை வெள்ளப் பணிகளில் தீவிரமாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டிய  உள்ளாட்சிப் பிரதிநிதிகளான கவுன்சிலர்களை சம்பந்தப்பட்ட அமைச்சர்களே தேட வேண்டியிருந்தது.

தொடர்ந்து படியுங்கள்