திருவண்ணாமலைக் காரர்களும் இடைத் தேர்தலும்: எ.வ.வேலுவை புகழ்ந்த துரைமுருகன்
திருவண்ணாமலை காரர்களுக்கு இடைத்தேர்தல் புதிதல்ல. தமிழ்நாட்டில் முதன் முதலில் நடைபெற்ற இடைத்தேர்தல் திருவண்ணாமலையில் தான் 1963 ஆம் ஆண்டு நடைபெற்றது. காமராஜர், ஆர். வெங்கட்ராமன், பக்தவச்சலம் போன்ற ஜாம்பவான்களுக்கு மத்தியில் அந்த இடைத்தேர்தலில் அப்போது திருவண்ணாமலை நகர மன்ற தலைவராக இருந்த சண்முகத்தை நிறுத்தினார் அண்ணா.
தொடர்ந்து படியுங்கள்