மகளிர் இலவச பேருந்து திட்டத்தால் 236 கோடி பயணங்கள்: முதல்வர் ஸ்டாலின்
மகளிர் இலவச பேருந்தால் திமுக ஆட்சிக்கு பேரும் புகழும் கிடைத்துள்ளது. ஆட்சி பொறுப்பேற்று கோட்டையில் என் முதல் கையெழுத்தான மகளிர் இலவச பேருந்து திட்டத்தின் மூலம் இதுவரை 236 கோடி பயணங்களை பெண்கள் மேற்கொண்டுள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்